Courses Details

thumb_pic
Temari
NEET UG
(TAMIL MEDIUM)
11161 Review
Categories
NEET UG

Overview

  • Study Materials 96
  • Quizzes 150000
  • Duration may 31 - 2024 hours
  • Skill level FRESHERS AND REPEATERS
  • Language TAMIL + ENGLISH MEDIUM
Course Description

NEET UG 2024 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்று உங்களது மருத்துவ கனவை நனவாக்க ஒரு அரிய வாய்ப்பு.

வரும் மே மாதம் 5 ம் தேதி நடைபெறும் NEET UG 2024 தேர்விற்கு ஆன்லைன் நேரடி பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்க உள்ளன.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து NEET UG 2024 தேர்விற்கு தயாராகும் வகையில் 30 நாட்கள் ஆன்லைன் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

மிக குறைவான கல்விக் கட்டணத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு சிறப்பாக பயிற்சியளிக்கப்படுகிறது.

தினசரி காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன்லைன் நேரடி பயிற்சி வகுப்புகளும், மாலை 6.30 மணி முதல் 9 மணி வரை தினசரி மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

முதலில் சேரும் 250 மாணவ/மாணவிகள் மட்டும் சிறப்பு கட்டணமாக Rs.3000/- மட்டும் செலுத்தினால் போதும் நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிழலாம்.

மேலும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து வெற்றி பெறும் மாணவ / மாணவிகளுக்கு தங்களது மதிப்பெண் அடிப்படையில் Rs.15,000/- வரை Scholarship வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி வகுப்புகளில் சேர மார்ச் 30ம் தேதி கடைசிநாள். ஏப்ரல் 1 முதல் அனைவருக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

எனவே நீட் 2024 தேர்விற்கு தயாராகும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து உங்களது முதல் முயற்சியிலேயே மருத்துவக் கனவை நனவாக்க அன்போடு அழைக்கிறோம்

தொடர்புக்கு:
WhatsApp Only : 93601 61853 , 76392 76646.
www.eviciya.com
Info@evickys.com

Learning Outcomes
  • Study planner with Revision Notes (PDF)
  • Live + Recorded Classes
  • Doubt Solving Sections
  • Unlimited Test Series (Daily Test, Weekly Test)
  • Personalized Trainers
  • Upto 15,000 Scholarship (Based on your NEET UG 2024 Score)

Curriculum

  • First Level
  • Second Level
  • Final

Reviews

NEET UG

4 Rating
5 star
48
4 star
9
3 star
2
2 star
0
1 star
0

Need more Clarity ?

Talk to our counsellor for more information

Call - xxxxx xxxxx