Courses Details

thumb_pic
Sakura
Neet Tamil
12651 Review
Categories
TNPSC - 4

Overview

  • Study Materials 150
  • Quizzes 150000
  • Duration JUNE 30 - 2024 hours
  • Skill level FRESHERS AND REPEATERS
  • Language TAMIL + ENGLISH MEDIUM
Course Description

TNPSC குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியில் சேரும் உங்கள் கனவை நனவாக்க ஒரு அரிய வாய்ப்பு.

வரும் ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெறும் TNPSC 4 தேர்விற்கு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்க உள்ளன.

மிக குறைவான கல்வி கட்டணத்தில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு பயிற்சியளிக்கப்படுகிறது.

தினசரி மாலை 6.30 மணி முதல் இரவு 9.00 மணி வரை ஆன்லைன் நேரடி பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.நேரடி பயிற்சி வகுப்பை தவறிவிட்ட மாணவ மாணவிகள் எந்த நேரத்திலும் recorded வகுப்பில் சேர்ந்து பயிழலாலம்.

முதலில் சேரும் 500 மாணவ/மாணவிகள் மட்டும் சிறப்பு கட்டணமாக Rs.3000/- மட்டும் செலுத்தினால் போதும் நீங்களும் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயிழலாம்.

இந்த பயிற்சி வகுப்புகளில் சேர ஏப்ரல் 14ம் தேதி கடைசிநாள். ஏப்ரல் 15 முதல் அனைவருக்கும் வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன.

எனவே TNPSC 4 தேர்விற்கு தயாராகும் அனைத்து மாணவ மாணவிகளும் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து உங்களது அரசு பணி கனவை நனவாக்க அன்போடு அழைக்கிறோம்.

தொடர்புக்கு:
WhatsApp Only : 93601 61853, 76392 76646
www.eviciya.com
Support@evickys.com

Learning Outcomes
  • Study planner with Revision Notes (PDF)
  • Live + Recorded Classes
  • Doubt Solving Sections
  • Unlimited Test Series (Daily Test, Weekly Test)
  • Personalized Trainers
  • Upto 15,000 Scholarship (Based on your NEET UG 2024 Score)

Curriculum

  • First Level
  • Second Level
  • Final

Reviews

TNPSC - 4

4 Rating
5 star
48
4 star
9
3 star
2
2 star
0
1 star
0

Need more Clarity ?

Talk to our counsellor for more information

Call - xxxxx xxxxx