Courses Details

2645 Review
Categories
TNPSC - 4

Overview

  • Study Materials 150
  • Quizzes 35
  • Duration JUNE 30 - 2024 hours
  • Skill level FRESHERS AND REPEATERS
  • Language TAMIL MEDIUM
Course Description

TNPSC Group 4 தேர்வுக்கான Online TEST Batch மே-6 முதல் தொடங்க உள்ளன

TNPSC Group 4 தேர்வில் எளிமையாக அதிக மதிப்பெண் பெறும் வகையில் தரமான ஆசிரியர்களை கொண்டு 8,000+ மிக முக்கியமான வினாக்களை தயார் செய்துள்ளோம்.

தினசரி 30 நாட்கள் சுய ஆன்லைன் தேர்வுகளும், தமிழக அளவில் 10 ஆன்லைன் தேர்வுகளும் நடைபெறும்.

மாணவர்கள் எந்த நேரத்திலும், எவ்வளவு முறை வேண்டுமானாலும் தங்களது தேர்வுகளை எழுதலாம்.

தேர்வு எழுதிய உடனே தங்களது தரவரிசை பட்டியல் மற்றும் மதிப்பெண்களைப் பார்த்துக்கொள்ளலாம்.

இந்த 8000+ வினாக்களை மட்டும் சரியாக படித்தால் போதும் TNPSC Group 4 தேர்வில் எளிமையாக அதிக மதிப்பெண் பெற முடியும்.

90% நேரடி வினாக்கள் இந்த Online Test Batch ல் இருந்து கேட்கப்படும்.

இந்த Online Test Batch ல் சேர Rs.1,500/- கட்டணம் பெறப்படும், ஆனால் முதலில் சேறும் 250 மாணவ மாணவிகள் Rs.750/- மட்டும் செலுத்தினால் போதும் நீங்களும் இந்த Online Test Batch ல் சேர்ந்து பயிலலாம்.

எனவே TNPSC Group 4 தேர்விற்கு தயாராகும் மாணவ மாணவிகள் அனைவரும் இந்த Online Test Batch ல் சேர்ந்து பயின்று அதிக மதிப்பெண் பெற்று அரசாங்க வேலையில் சேர தங்களை அன்புடன் அழைக்கிறோம்.

தொடர்புக்கு :
WhatsApp Only: 63745 78768, 76392 76646.
Website: www.evickys.com
Email : info@evickys.com

Learning Outcomes
  • 8,000+ most important questions
  • 30 daily test, 10 overall tamilnadu level mock test
  • Quick Results, overall Rank Prediction
  • Detailed Solution
  • Students discussion group
  • Let's Crack your TNPSC Group 4 Exam

Curriculum

  • First Level
  • Second Level
  • Final

Reviews

TNPSC - 4

4 Rating
5 star
48
4 star
9
3 star
2
2 star
0
1 star
0

Need more Clarity ?

Talk to our counsellor for more information

Call - xxxxx xxxxx